சித்திரையே புத்தாண்டு


திண்ணிலை மருப்பின் ஆடு
தலையாக விண்ணூர்பு திரிதரும்
வீங்கு செலல் மண்டிலம்
நெடுநல்வாடை (வரி 160 161)


மேஷ ராசியே தலையான (முதல்) ராசி என்பது இதன் பொருள்.
மேஷ ராசியில் சூரியன் பிரவேசிக்கின்ற மாதத் தொடக்கமான சித்திரையே
புத்தாண்டின் தொடக்கமாகும்.

Source : கருடா-Garuda  

Comments

Popular posts from this blog

உயர் நிலை வேலைகளில் பார்ப்பனர்கள் பெரும் அளவில் ஆக்கிரமிக்க முடிவது எப்படி?

நான்மறை தான் வேதம்

ராமரும் தமிழனும்!